#ipl2021#iplt20IPL 2021: Rajeev Shukla about participation of Foreign Players in UAEஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்க முடியாத சூழல் நிலவும் நிலையில், பிசிசிஐ தரப்பில் சற்றே காட்டமான பதில் வெளியாகியுள்ளது.